இறந்தவரை உயிரோடு கொண்டு வரலாம்
உடலை விட்டு ஆவியாக ஒரு ஜீவனுக்கு (மரணம் அடையும் ஜீவன் ) பிணத்திற்கும்
இடையே உள்ள மின்காந்த இணைப்பு மிக மெல்லியதாக விடும்.அதனால்தான்
பிணத்திற்கு என்ன்ன பாதிப்பு ஏற்ப்பட்டாலும் ஆத்மாவான (ஆவிக்கு )ஒன்றும்
ஆவதில்லை .அது மூன்றாவது உடலை போலதான் அது தான் வாழ்ந்த உடலை பார்க்கிறது.
ஆப்ரிக்காவில் ஹைடி எனும் இடத்தில் போகார் என்னும் மந்திரவாதி இனத்தை சேர்ந்த மந்திரவாதி கும்பல் உண்டு.இறந்து போன மனிதர்களின் பிணத்தை தோண்டி எடுத்து ஒரு சில மூலோகைகள் மூலம் அவர்களை உயிர்ப்பித்து அவர்களை தங்கள் விருப்பம் போல் இயக்குவார்கள்.அந்த தோண்டி எடுத்த பின மனிதர்களை கொண்டு மிக கடினமான வேலையை செய்து முடிப்பார்கள்.அதனிடம் அதிகமாக வேலையும் வாங்குவார்கள்.
இறந்து போன மனிதர்களின் மூலாதாரத்தில் உள்ள பாஸ்பரஸ் ஆக்சைடு அதிகரிக்கும் வண்ணம் பாஸ்பரஸ் தனிமம் அதிகமாக கொண்ட மூலிகைகளை கொண்டும் பிராணன் (மின்காந்த சக்தி ) அதிகம் உள்ள மூலிகைகளை கொண்டும் அரைத்து மூலாதாரத்தில் தடவுவார்கள்.உடல்முழுக்க பிராண சக்தி அதிகம் மூலிகைகளை கொண்டுஅரைத்து தடவுவார்கள்.ஆனால் நெற்றியில் மட்டும் பிட்யூட்டரி (புத்தி )இயங்க கூடாது என்று அங்கு மட்டும் மூலிகைகளை தடவ மாட்டார்கள்.
மூலம் பிராண சக்தியை கவர்ந்து இழுத்து பிண மனிதர்க்கும் (சவம்) மூலம் பிராண சக்தியை கவர்ந்து இழுத்து பிண மனிதரின் (சவம்) பிராண சக்தியின் காரணமாகவும் ,பாஸ்பரஸ் மூலிகைகள் காரணமாகவும் இவரது ஆழ்மனம்(மனம் என்பது ஆத்மாவின் படர்க்கை உள்ளிருக்கும் ஆத்மாவே மனமாக நம்மிடம் செயல்படுகிறது ) விழிப்படையும்.அதாவது ஆவிகள் உலகில் குறைந்த பிராண சக்தி உடலை இயக்கி கொண்டிருக்கும்.
இந்த முறையை வைத்தே இறந்த மனிதர்களின் உடலில் ஆத்மாவை செலுத்துகின்றனர்.தன் காரியத்தை செய்து முடிக்கின்றனர்.சரி எப்படி ஆத்மாவை தன் வசம் படுத்த முடியும்?அது எப்படி வேறு ஒரு ஆவி நம் பேச்சை கேட்க்கும் ? இனி வரும் பதிவில் பார்ப்போம் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக