சனி, 14 நவம்பர், 2015

கடன் தீர ஒரு எளிய வழி

கடன் தீர ஒரு எளிய வழி

கொல்லாமல் கொல்வது என்பது கூட தவறு. புதை குழிக்குள் கொஞ்சம் கொஞ்சமாக அமிழ்வது என்பது வேண்டுமானால் சரியாக இருக்கும். ஆம் , கடன் பட்டார் நிலமை அதுதான்.
தைரியமாக கடன் வாங்க ஆரம்பித்தவர்கள் , கொஞ்சம் கொஞ்சமாக அந்த கடனைத் தீர்க்க வழியின்றி திணறுவது , அனேகமாக நம்மில் பலருக்கும் இருக்கும் நிலைதான்.

என்னதான் குட்டிக்கரணம் அடித்தாலும் , கடன் தீரவே இல்லை என்று தவிப்பவர்களுக்கு - கீழ்க்கண்ட இந்த நேரக் குறிப்பு பெரும் உதவியாக இருக்கும்.

நீங்கள் வாங்கிய கடனின் அசலில் , ஒரு குறிப்பிட்ட தொகை - அது ஒரு ஐநூறோ , ஆயிரமோ இந்த நேரத்தில் திருப்பி விடுங்கள்.



உங்கள் தீராத கடன் முழுவதும் விரைவில் தீரும் அதிசயத்தை நீங்கள் கண்கூடாக உணர முடியும்...!இது வட்டி,மீட்டர் வட்டி ஆகியவற்றிக்கு பயன்படாது,வாங்கிய அசலில் ஒரு பாதியை கழித்தால் மட்டுமே உபயோகப்படும்.

நம் பழைய வாசகர்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். புது வாசகர்களும் தெரிந்துகொள்ளும் விதமாக, புது வருட மைத்ர முகூர்த்த பட்டியலை கீழே கொடுத்துள்ளேன்......!

பற்றிக்கொள்ளுங்கள்..!

 

01.05.15-வெள்ளி காலை 07.20am  முதல் 09.18 வரை 

06.05.15-புதன் இரவு 08.24pm முதல் 10.24 வரை 

29.05.15-வெள்ளிமதியம் 02.08pm  முதல் 04.08 வரை 

02.06.15- செவ்வாய் காலை 09.44am முதல் 11.44am வரை 

25.06.15-வியாழன் காலை 10.40am  முதல் 12.40pm வரை 

29.06.15-திங்கள் அதிகாலை 05.05am முதல் 07.05 வரை 

10.07.15-வெள்ளி இரவு 09.24pm முதல் 11.24 வரை 

02.07.15-புதன் மதியம் 01.36pm  முதல் 03.36 வரை 

27.07.15-திங்கள் அதிகாலை 03.40 முதல் 05.40 வரை 

06.08.15-வியாழன் இரவு 11.02pm முதல் 01.02am  வரை 

19.08.15-புதன் காலை 05.24am  முதல் 07.24am வரை 

23.08.15-ஞாயிறு காலை 06.20am  முதல் 08.20am வரை 

03.09.15-வியாழன் மதியம் 11.04am முதல் 01.04pm வரை 

15.09.15-செவ்வாய் மாலை 04.40pm 06.40pm  வரை 

19.09.15-சனி மதியம் 12.16pm  முதல் 02.16pm  வரை 

12.10.15-திங்கள் இரவு 06.04am முதல் 08.04pm வரை 

17.10.15-சனி மாலை  05.32pm  முதல் 07.32 வரை 

27.10.15-இரவு 11.08pm  முதல் 01.08 வரை 

13.11.15-இரவு 09.12pm முதல் 12.12am  வரை 

24.11.15- செவ்வாய் இரவு 11.05pm  முதல் 12.05 வரை 

10.12.15- சனி அதிகாலை 01.02am  முதல் 02.02 வரை 

21.12.15-திங்கள் மதியம் 12.08pm  முதல் 02.08 வரை 

02.01.15-சனி மதியம் 12.24pm முதல் 02.24 வரை 

07.01.16-வியாழன மாலை 05.32 pm முதல் 07.32pm  வரை 
  
29.01.16-வெள்ளி இரவு 09.04 pm முதல் 11.04pm  வரை 

03.02.16-புதன் காலை 06.02am  முதல் 08.02 pm 

26.02.16-வெள்ளி மதியம் 02.08 pm  முதல் 04.08 pm  வரை

01.03.16-செவ்வாய் காலை 09.24 am முதல் 11.24 am வரை 

24.03.16-வியாழன் இரவு 12.32 pm முதல் 02.32 am வரை 



மேற்கூறியவற்றை பின்பற்றி கடன் இல்லாத வாழ்க்கை வாழ்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக