வாஸ்து சாஸ்திரம் என்பது நம்முன்னோர்களால் இயற்கையோடு இணைந்துவாழ உருவாக்கப்பட்ட கட்டிடக்கலை விஞ்ஞானம்ஆகும். அந்த வாஸ்துமுறைகளில் அமைப்பு ரீதியான, நீள, அகல, உயரம் போன்ற மனையடி அளவுகளே வாஸ்து என்று கூறப்படுகிறது. இத்தகைய அமைப்பு சார்ந்த கட்டிடம் 25% 30% மட்டுமே சக்தியையும், வாஸ்துபலத்தையும் உருவாக்கும். எனவே 100% வாஸ்து பலத்தை மேம்படுத்த, சக்திஓட்டங்களை அதிகரிக்க இன்று நடைமுறைக்கு வந்திருக்கக் கூடிய விஞ்ஞானப் பூர்வமான தீர்வுதான் “எனர்ஜிவாஸ்து” (pyramid vastu) என்ற சக்தி அலைகள் சார்ந்த வாஸ்து முறை ஆகும்.
பிரமிடு வரலாறு:
எகிப்துநாட்டில்
உள்ள கிரேட்பிரமிடு மிகச்சரியான கணிதஅளவுகள், பொறியியல், வானியல்
நுட்பங்கள் கொண்டு நான்குமுக்கோணப் பக்கங்கள் சுமார் 15˚
சாய்வில் வைத்துக்கட்டப்பட்டுள்ளது. இதன் பிரத்தியேகமான வடிவமைப்பு
ஆகாயத்திலிருந்து காஸ்மிக் எனர்ஜி, பூமியிலிருந்து காந்தஅலைச்சக்திகளை
இழுத்து பிரமிடு உள்ளே குவிக்கிறது. பிரமிடு உள்ளே இந்தசக்தியானது நுண்ணிய
அலைகளாக (nano waves) பரவுகின்றது. இது பயோகாஸ்மிக் எனர்ஜியைப் போல் சக்தி வாய்ந்தது என்று ‘பாட்ரிக் பிளானகன்’ என்ற
ஜெர்மன் ஆய்வாளர் கூறுகிறார். பிரமிடு வடிவியல் சார்ந்த சக்தியை
உருவாக்கும் கருவியாகச் செயல்படுகிறது என்றும் விளக்குகிறார். கிரேட்
பிரமிடின் அமைப்பு, விகிதாச்சார அளவில் செய்யப்பட்ட சிறியமாதிரி
பிரமிடுளும் கூட இதேசக்தியை உருவாக்கி பிரமிடுஉள்ளே குவிக்கிறது.
இப்படிப்பட்ட பிரமிடு சக்தியைப் பயன்படுத்தி நோய்களை குணமாக்க,
கட்டிடங்களின் வாஸ்துசக்தியை அதிகரிக்க,தண்ணீரை மருந்தாக மாற்ற,
மனஅமைதிபெற, சுற்றுப்புறச்சூழலை சுத்தமாக்க என்று எல்லாவழிகளிலும்
பயன்படுத்தலாம். இன்று பிரமிடும் அதன் சக்தியும் மனிதனுக்குரிய வாழ்க்கைச்
சாதனமாகவே மாறிவிட்டது.
நம் வசிப்பிடமாகிய
கட்டிடம் சதுரமாகவோ, செவ்வகமாகவோ இருக்கும். இந்தமுப்பரிமாண அமைப்பானது
பூமி, மற்றும் அண்டவெளியில் ஒரு குறிப்பிட்ட வெளியை அடைத்துக் கொண்டு,
பூமியோடும், ஆகாயவெளியோடும் நேரடியாகத் தொடர்பு கொள்கிறது. இதன் காரணமாக
நம் வசிப்பிடங்களில் பல்வேறு விதமான சக்தி அலைகள் உருவாகின்றன. அவற்றைப்
பற்றி பார்ப்போம்.

நம்முடைய கட்டிடத்தின் தரைத்தளத்தில் காந்தஅலைசக்தி (magnatic field or earth energy) உருவாக்கவேண்டும்.

உங்கள் வீடு நான்கு திசைகளாகிய வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய பூமியின் திசைகளோடு இணக்கமாக அமைந்திருக்கவேண்டும். அதாவது 0˚ அளவுக்கு சரியாக அமைந்திருந்தால் வாஸ்துபலம் நிறைந்திருக்கும். அது திசைகாட்டும் கருவியின்
திசையில்
இருந்து 10˚ அல்லது 15˚ அளவுக்கும் அதிகமாக விலகியிருந்தால் அது
வாஸ்துப்படி தீங்கை ஏற்படுத்தும். இத்தகைய திசைமூடம் உள்ள வீடுகளில்
வாஸ்துப்படி அறைகளைக் கட்டமுடியாது. இவ்வீடுகளில் குழப்பம், சண்டை,
சச்சரவுகள் ஏற்படும். மங்களகரமான காரியங்கள் தடைப்பட்டுவிடும்.
சதுரமும்இ செவ்வக வடிவமும் அதிகச்சக்திவாய்ந்தஇ செயல்விரைவுடைய வடிவங்களாகும்.குறிப்பாக சதுரவடிவம்
புவிகாந்தக்கோடுகளோடு ஒத்திசைந்து செல்கின்றன. புவிஈர்ப்பு சக்தியும்இ புவிகாந்தப்புலமும் தடையின்றி ஒழுங்கமைப்போடு பரவுகின்றன. ஆகவே வாஸ்துவில் சதுர அமைப்பு உத்தமமானதாகக் கருதப்படுகிறது. ஏனென்றால் சதுர அமைப்பில் எட்டுத்திசைகளும் சரியாகவும்இ நிலையாகவும் அமைகின்றன. சதுரத்தின் பக்கங்கள் மாறாத நிலைத்தன்மை கொண்டிருக்கின்றன. இந்தப்பண்பு பூமித்தத்துவத்தை உள்ளடக்கியதாகும்.
புவிகாந்தக்கோடுகளோடு ஒத்திசைந்து செல்கின்றன. புவிஈர்ப்பு சக்தியும்இ புவிகாந்தப்புலமும் தடையின்றி ஒழுங்கமைப்போடு பரவுகின்றன. ஆகவே வாஸ்துவில் சதுர அமைப்பு உத்தமமானதாகக் கருதப்படுகிறது. ஏனென்றால் சதுர அமைப்பில் எட்டுத்திசைகளும் சரியாகவும்இ நிலையாகவும் அமைகின்றன. சதுரத்தின் பக்கங்கள் மாறாத நிலைத்தன்மை கொண்டிருக்கின்றன. இந்தப்பண்பு பூமித்தத்துவத்தை உள்ளடக்கியதாகும்.
கட்டிடத்தின் வெளிப்புற வடிவமைப்பானது (முப்பரிமாண அமைப்பு) மெல்லியமின் காந்த அலைதளத்தை உட்புறமாக கவர்ந்து இழுக்கவேண்டும்.வீட்டின் உள்ளே ஒவ்வொரு மூலையிலும் இந்த அலைகள் (magnetic waves) ஊடுருவி பாய்கிறது. எனவே வீட்டின் ஒவ்வொரு மூலையும் 90˚ திருப்பம் கொண்டதாக இருக்கவேண்டும்.
புவிகாந்தப்புலம்
கட்டிடத்தின் தரைப்பகுதியில் வடக்குத்திசையில் இருந்து தெற்கு திசையில்
சென்று முடிவடைகின்றது. வீட்டின் மையப்பகுதியில் ஆகாய சக்திகள் (உழஅiஉ
நநெசபல) இழுக்கப்படுகின்றன. இந்த இரண்டு விதமான சக்திகளும் தென்மேற்கு
மூலையில் சேகரமாகின்றன. இந்த சக்திகள் அலைவடிவில் உற்பத்தியாகி
கட்டிடத்தின்
வடகிழக்கு (ஈசான்யம்)இ மையப்பாகம் (பிரம்மஸ்தானம்ää ஆகாயத்தோடு நேரடியாகத் தொடர்புடைய பகுதி) வழியாகக் கடந்து தென்மேற்கு மூலை (கன்னிமூலை) பகுதியில் ஆற்றல் சேகரிக்கப்படுகிறது. அதாவது சக்தியைக் கடத்தும் ஒரு கால்வாய் போல இந்த மூன்று பகுதிகளும் செயல்படுகின்றன. இது கட்டிடத்தின் உள்ளே சக்தி அலைகள் நிலையாகக் கிடைக்கும்படி செய்கிறது.
வடகிழக்கு (ஈசான்யம்)இ மையப்பாகம் (பிரம்மஸ்தானம்ää ஆகாயத்தோடு நேரடியாகத் தொடர்புடைய பகுதி) வழியாகக் கடந்து தென்மேற்கு மூலை (கன்னிமூலை) பகுதியில் ஆற்றல் சேகரிக்கப்படுகிறது. அதாவது சக்தியைக் கடத்தும் ஒரு கால்வாய் போல இந்த மூன்று பகுதிகளும் செயல்படுகின்றன. இது கட்டிடத்தின் உள்ளே சக்தி அலைகள் நிலையாகக் கிடைக்கும்படி செய்கிறது.
நம் வசிப்பிடங்களில் நுண்ணிய ஒலி அதிர்வுகளின் தாக்கம் (mild sound vibration) குறைந்த டெசிபல்அளவில் உருவாகின்றது. அதில்தடைகள் இருந்தால் சரிசெய்யவேண்டும். இதற்கு சிலமாற்றுப்பரிகார முறைகள் தேவைப்படும்.
வீட்டின் மேற்கூறையில் (ceiling) இருந்து ஆகாயசக்திகள் (cosmic energy)
வீட்டின் உள்ளே கீழ்நோக்கி பாய்கிறது. ஆகவே இச்சக்திகள் தடைபடாதவாறு
மேற்கூறை அமையவேண்டும். சூரியஒளிஇகாற்று போன்ற பஞ்சபூதசக்திகள் வீட்டில்
நேரிடையாக கிடைக்கும்படி வழிசெய்வது அவசியம். பண்டைக்காலத்தில் இத்தகைய
சக்திகள் நேரிடையாக வீட்டில் கிடைக்கும்படி வீட்டின் மையப்பகுதியில்
திறந்திருக்கும்படி (முற்றம் என்ற பெயர் கொண்டது) அமைத்தனர். இது தலைகீழாக அமைந்த பிரமிடு போன்று வேலைசெய்யும்.
இவைகளைப்போன்ற எல்லாவிதமான
சக்திஅலைகள், பஞ்சபூதசக்திகள் தடையில்லாமல் வீட்டில் கிடைக்கவேண்டும். இவை
கட்டிடங்களின் உள்ளே உயிரோட்டமாகப் பரவிக்கொண்டேயிருப்பதுதான்
“எனர்ஜிவாஸ்து தத்துவமாகும்”.
அண்டவெளி, பூமியெங்கும் காஸ்மிக் எனர்ஜி,
காந்த அலைச்சக்திகள் வியாபித்திருக்கிறது என்று பௌதிகம் கூறுகின்றது. இந்த
சக்தி அலைகள் மனிதன் உட்பட உயிரினங்கள் அனைத்திலும் புற உடம்பைச் சுற்றி (physical body) ஒளிவட்டமாக வியாபித்திருக்கிறது. இது ‘aura’
எனப்படுகிறது. இதே மாதிரி கட்டிடங்களின் உள்ளேயும், வெளிப்பகுதியிலும்
பஞ்சபூத சக்திகள் காந்த அலைச்சக்திகள் உயிரோட்டமாக
இயங்கிக்கொண்டேயிருக்கின்றன. மனிதனுக்கு நோயைக் கண்டுபிடிக்க ஸ்கேன்,
எக்ஸ்ரே போன்ற கருவிகள் இருப்பதுபோல கட்டிடங்களில், சக்திஓட்டங்களில்
குறைகள், தடைகளை கண்டுபிடிக்க பெண்டுலம், லெஹர்ஆண்டனா, செரிஊட்டப்பட்ட
டௌசிங்ராடு, பிரிசம் போன்ற கருவிகள் பயன்படுத்தப்படுகிறது.
கட்டிடங்களில் உள்ள எல்லாக்
குறைகளையும் கண்டுபிடித்து சக்திமிக்க தாமிரத்தால் செய்யப்பட்ட
பிரமிடுகளைப் பயன்படுத்தி வாஸ்து குறைகளை சரிசெய்துவிடலாம்.
பிரமிடு வாஸ்து :
கட்டிடத்தில் சக்தி ஓட்டங்களில் உள்ள குறைகளைப் பொறுத்து பிரமிடுகளைப் பயன்படுத்தும் முறைகள் மாறுபடும்.
தரைதளத்தில் காந்த அலைச்சக்தி குறைவாக இருந்தால் பூமியின் வடகிழக்கு மூலை, மையப்பகுதி (பிரம்மஸ்தானம்) ஆகிய இடங்களில் பிரமிடை வாஸ்து பூஜை செய்து முறைப்படி தொட்டி அமைத்து மூடவேண்டும்.
வீட்டின் மூலைகளில் (room corners) மின்காந்த அலைகள் தடைபட்டால் ஒவ்வொரு மூலையிலும் பிரமிடு வைக்கவேண்டும்.
மேற்கூறைப்பகுதியில் (roof) காஸ்மிக்எனர்ஜி தடைபட்டால் திறப்பு ஏற்படுத்தவேண்டும் அல்லது பிரமிடு, பல்வேறு மாற்றுப்பரிகார முறைகள் செய்யவேண்டும்.
கட்டிடத்தின் அமைப்பானது ஒழுங்கில்லாமல்
வெட்டுப்பட்டிருந்தால் சக்தி அலைகள் சிதறி வெளியேறிவிடும். இக்குறையைச்
சரிபடுத்த எட்டு திசைகளிலும் பூமியில் பிரமிடு வைக்கவேண்டும்.
“பிரமிடை சரியான வடக்குதிசை
கண்டுபிடித்து [geographical north] முறைப்படி தொட்டிகள் அமைத்து வாஸ்து
பூஜை செய்து, பூமியோடுமட்டும் தொடர்புபடுத்தி வைக்கவேண்டும். இதுவே
பிரமிடுவாஸ்து தத்துவமாகும்.”
அப்பார்ட்மெண்ட் வீடுகளில் ஒருகுறிப்பிட்ட
இடத்தில் தடைகள், குறைகள் இருப்பின் பிரமிடுவாஸ்து முறையில் மேம்படுத்தி
சக்தியை அதிகரிக்கச்செய்யலாம். இதற்கு சக்தி வாய்ந்த தாமிரப் பிரமிடுகள்
பயன்படுத்தவேண்டும்.
குறிப்பு:
பெண்டுலம், டௌசிங்ராடு, லெஹர்
ஆண்டனா ஆகிய கருவிகள் கொண்டு உங்கள் வீடுகளை சோதனை செய்து குறைகள்
இருந்தால் பிரமிடுகள் மூலம் சரிசெய்து தருவதற்கு உங்கள் வீடுகளுக்கு
நேரிலும் வருகிறோம்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக